திருமயேந்திரம் (திருமகேந்திரப்பள்ளி)

தற்போது 'திருமகேந்திரப்பள்ளி' உன்று அழைக்கப்படுகிறது. கொள்ளிடம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பிரமன், சூரியன், சந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம். முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமான் நடனம் செய்தருளிய தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com